யாழ் மாவட்டத்தின் விளையாட்டு துறை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Jaffna Douglas Devananda Northern Province of Sri Lanka Sports
By Theepan Apr 14, 2024 06:36 AM GMT
Report

யாழ் மாவட்டத்தின் (Jaffna District) விளையாட்டு துறையில் தேசிய தரத்திலான தகுதியுடன் வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை இல்லாமையால் விளையாட்டு துறை தரத்தில் முன்னேற்றம் காண முடியாதுள்ளதாக விளையாட்டுத் துறை சார்ந்தோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருதொகுதி விளையாட்டுத் துறைசார் தரப்பினர் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இந்த விடயத்தை  அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்த கனடா

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்த கனடா

உடற்கல்வி ஆசிரியர்கள்

மேலும் தெரிவிக்கையில், “யாழ் மாவட்டத்தில் குறிப்பாக பாடசாலைகளிலிருந்தே விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு அடித்தளமிடப்பட்டு வருகின்றது. அதேபோன்று இங்கு பிரத்தியேகமாக விளையாட்டு துறையை பயிற்றுவிப்பதற்கான பொறிமுறை சார் கட்டமைப்பு இல்லை.

request-made-sports-department-of-jaffna-district

குறிப்பாக பாடசாலைகளில்  மாணவர்களை விளையாட்டு துறையில் பிரகாசிக்கச் செய்ய தொடங்கினால் அந்த பயிற்சியாளர்களாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

இதனால் பாடசாலையின் விளையாட்டு பயிற்சி வேறொரு ஆசிரியரிடம் கைமாறும் போது அதில் குழப்ப நிலைகளும் தளர்வுகளும் ஏற்படும் சூழல் காணப்படுகின்றது.

இதேவேளை மாணவர்களின் சூழலுக்கேற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் தம்மை மாற்றியமைத்து வீரர்களின் திறமைகளை உருவாக்கி வரும் நிலையில் இவ்வாறான இடமாற்றங்கள் வரும்போது பல பாடசாலைகளில் மீண்டும் அத்துறையை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலை உருவாகின்றது.

பொறிமுறை இன்மை

இது பெரும்பாலும் கிராமப்புற பாடசாலைகளை பாதிக்கின்றது. இதேநேரம் கிராமப்புற பாடசாலைகளில்தான் அதிகளவான விளையாட்டு திறன் மிக்க வீரர்கள் இருக்கின்றனர்.

request-made-sports-department-of-jaffna-district

விளையாட்டுத்துறையில் தேசிய ரீதியில் எமது மாகாணம் 07ஆவது நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் அதிகளவான இளைஞர்கள் இருந்தும் இந்த நிலைக்கு காரணம் அத்துறையை வலுவானதாக பரிணமிக்கச் செய்யும் வகையிலான பொறிமுறை இன்மையே ஆகும்.

இதை மாற்றியமைத்து எமது மாணவர்கள் விளையாட்டுத்துறையில் தேசியரீதியில் சாதனையாளர்களாக உருவாக்கப்பட நவீனத்துவத்துக்கேற்ற வகையிலான விளையாட்டுத் துறைசார் அனைத்து வளங்களும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளதுடன் நிர்வாக கட்டமைப்புகளிலும் புதிய உத்திகள் கொண்டு வரப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த கருத்துக்களை அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்வுகளை காண முயற்சிப்பதாகவும் அத்துடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதனை உள்ளடக்குவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிக தீவிரமான நிலை! எல்லையை நோக்கிப் பாய்ந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் : ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு

மிக தீவிரமான நிலை! எல்லையை நோக்கிப் பாய்ந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் : ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு

இலங்கை தென்கடலில் சிக்கிய 370 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்

இலங்கை தென்கடலில் சிக்கிய 370 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US