ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து இலங்கை மனித உ ரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

Srilanka Police Trincomale Kinniya
By Independent Writer Nov 26, 2021 10:49 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

கிண்ணியாவில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையின் போது மூன்று ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 24.11.2012 அன்று திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் படகு ஒன்று கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற மூன்று ஊடகவியலாளர்கள், அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் பத்திரிகை செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் அரசியலமைப்பின் விதிகள் சரியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

உரிமைகளுக்கான மதிப்பினை மேம்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் நிர்வாகக் கொள்கைகள் மேற்பார்வையில் இருந்து சட்ட மற்றும் நிர்வாக நெகிழ்வினை நடைமுறைப்படுத்துவதை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதில் சம்பவத்தை செய்தியாக்க வந்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்பாடுகள், உதவி மற்றும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனங்கள் அந்தச் செயல்பாட்டைச் சரியாகச் செயல்படுத்துகின்றனவா மற்றும் மேற்கூறிய அனைத்தையும் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்திற்கு இது அமைவாகும்.

இது தொடர்பாக உரிய பொலிஸ் நிலையத்திலிருந்து நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை எதிர்வரும் 10.12.2021 அல்லது அதற்கு முன் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கை 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தென்னிலங்கையில் ஊடகவியலார் தாக்கபட்டதும் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் பல ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும் மிரட்டல்களுக்கு உள்ளாவது அச்சுறுத்தப்படுவதும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US