திருகோணமலை - கொழும்பு சொகுசு பேருந்து கட்டண வேறுபாடுகளை சீர்செய்யுமாறு கோரிக்கை!

Colombo Trincomalee Srilanka Bus
By Kiyas Shafe Feb 18, 2026 01:31 PM GMT
Report

திருகோணமலை - கொழும்பு சொகுசு பேருந்து கட்டண வேறுபாடுகளை சீர்செய்யுமாறுகிண்ணியா கல்வி அபிவிருத்திச் சங்கச் செயலாளர் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.​

அவர் தவிசாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ​திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் சொகுசு  பேருந்துகள் பயணிகளிடமிருந்து வெவ்வேறான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன.

குறிப்பாக, ஒரு பேருந்து வண்டியில் 1,600 ரூபாயும், மற்றொன்றில் 1,730 ரூபாயும் அறவிடப்படுகிறது. அதேவேளை, சில பேருந்துகள் 1,800 ரூபாயையும், மற்றும் சில 2,370 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கின்றன. ​

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தினர் பாராட்டு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தினர் பாராட்டு

கோரிக்கை

ஒரே தூரத்திற்குச் செல்லும் வாகனங்கள் இவ்வாறான பாரிய கட்டண வேறுபாடுகளைக் கொண்டிருப்பது முறையற்றது மாத்திரமன்றி, இதில் எந்தவித நியாயமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ​

திருகோணமலை - கொழும்பு சொகுசு பேருந்து கட்டண வேறுபாடுகளை சீர்செய்யுமாறு கோரிக்கை! | Request Adjust The Fare Differences Trinco Colombo

எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த தனியார் சொகுசு பேருந்து கட்டணங்களை முறையாக ஆய்வு செய்து, ஒரு சீரான கட்டண முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்த கடிதத்தின் மூலம் போக்குவரத்து அதிகார சபையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து

மட்டக்களப்பிலிருந்து சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து

எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து! சபையில் காரணத்தை வெளிப்படுத்திய பிரதமர்

எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து! சபையில் காரணத்தை வெளிப்படுத்திய பிரதமர்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US