தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் அமெரிக்கா பயணம்
America
Government
Sumanthiran
Tamil Nation Alliance
By Kanamirtha
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழு நேற்றிரவு அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பின் பேரில் கூட்டமைப்பினரின் விஜயம் அமைந்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும், சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பினர் அமெரிக்கா செல்வதாக காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US