ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்! இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் விடுத்துள்ள அறிக்கை

Israel Gaza Iran-Israel War
By Dharu Jun 14, 2025 08:10 AM GMT
Report

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே உள்ள பகுதிகளில் ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் போர் காரணமாக இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிலைமையை விளக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை தூதுவர் நிமல் பண்டார கருத்து வெளியிடுகையில்,

தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களா..! வெளியான ஆதங்கம்

தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களா..! வெளியான ஆதங்கம்

பாதுகாப்புப் படை

“நாங்கள் வசிக்கும் டெல் அவிவின் வடக்கே உள்ள ஹெர்ஸ்லியா பகுதியில் ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கும்போது சுவர்கள் குலுங்கின. வீடுகளின் கண்ணாடிகள் குலுங்கின.

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்! இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் விடுத்துள்ள அறிக்கை | Report Of The Sri Lankan Ambassador To Israel

பல பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

ஏர் இந்தியா விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

இஸ்ரேலிய வான்வெளி

டெல் அவிவ் சர்வதேச விமான நிலையமும் இஸ்ரேலிய வான்வெளியும் மூடப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பயணித்த மூன்று இலங்கையர்கள் டுபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்! இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் விடுத்துள்ள அறிக்கை | Report Of The Sri Lankan Ambassador To Israel

அவர்கள் தொடர்பில் டுபாயில் உள்ள துணைத் தூதரகமும், அபுதாபி விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் இலங்கைத் தூதரகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அவர்களுக்கு தற்காலிக தங்குமிட விசாக்கள் மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது விடுமுறையில் உள்ள அனைவரும் தங்கள் கடவுச்சீட்டின் நகலையும், இஸ்ரேலுக்குள் மீண்டும் நுழைவதற்காக வழங்கப்பட்ட விசாவின் நகலையும் தூதரகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது அவர்களின் Re-entry விசாவை நீட்டிக்க உதவும். தூதரக அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர், உதவி தேவைப்படுபவர்கள் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

விலை ஏற்ற இறக்கங்களுக்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்

விலை ஏற்ற இறக்கங்களுக்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US