மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு: இறுதி செய்யப்பட்டுள்ள அறிக்கை
சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்ட சுயாதீன ஊதியக்குழு, பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை இறுதி செய்துள்ளது.
இந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முன்மொழியப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள உயர்வு, சர்ச்சை காரணாமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் சம்பளம்
இதனையடுத்து நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Kumaraswamy) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய வங்கி தனது ஊழியர்களின் சம்பளத்தை கடந்த மார்ச் மாதம் 70 வீதம் வரை அதிகரித்திருந்தது, இது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் உச்ச நிதி நிறுவனமான மத்திய வங்கி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தன்னாட்சி முறையில் செயற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
