வரலாற்று ஆலயம் மீள் புனரமைக்கப்பட்டு மன்னார் ஆயரால் திறந்து வைப்பு
Vavuniya
Mannar
Church
By Independent Writer
வரலாற்றுச் சிறப்புமிக்க பறண்நட்டகல் கிராம தூய அடைக்கல அன்னை ஆலயம் நேற்றையதினம் மன்னார் மாவட்ட ஆயரால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா பங்கின் மிக பழமை வாய்ந்த பறண்நட்டகல் தூய அடைக்கல அன்னை ஆலயம் மீள் குடியேற்றத்தின் பின் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் மன்னார் மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவெல் பெனாண்டோ ஆண்டகையால் நேற்று (20) அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
பங்கு தந்தையின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மறைமாவட்ட
குரு முதல்வர்களுடன் இணைந்து கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர்
பறண்நட்டகல் அடைக்கல அன்னை அபிஷேக விழா செய்து வைக்கப்பட்டது.


Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US