காணாமல்போனோர் அலுவலக தலைவரை பதவியில் இருந்து விலக்குங்கள்:மனோ கணேசன் சீற்றம்

Missing Persons Parliament of Sri Lanka Mano Ganeshan Sri Lanka
By Rakesh Nov 09, 2022 03:09 PM GMT
Report

காணாமல்போனோர் காரியால அதிகாரியை பதவியில் இருந்து விலக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

நேற்று (08.11.2022) நாடாளுமன்ற சபையில் வாதப்பிரதிவாதம் நடைபெற்ற போது இது பற்றி குறுக்கிட்டு பேசிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

 "எனக்குக் காணாமல்போனோர் காரியாலயம் பற்றி நன்கு தெரியும். ஏனெனில் கடந்த அரசின் இறுதிக் காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். இதுபற்றி எம்.பி. சுமந்திரன் கூறியதை நான் ஏற்கின்றேன்.

நாட்டில் யாரும் காணாமல் போகவில்லை

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத் தலைவருக்குப் பைத்தியமோ தெரியவில்லை. இந்த நாட்டில் யாரும் காணாமல்போகவில்லை என்று கூறுகின்றார். அப்படி பேச வேண்டாம் என்று அவருக்குக் கூறுங்கள். முதலில் அவரை அந்தத் தலைவர் பதவியில் இருந்து விலக்குங்கள்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத் தலைவர், இந்த நாட்டில் யாரும் காணாமல்போகவில்லை என்று கூறுகின்றார்.

காணாமல்போனோர் அலுவலக தலைவரை பதவியில் இருந்து விலக்குங்கள்:மனோ கணேசன் சீற்றம் | Remove The Head Of The Missing Persons Office

உங்களுக்கு அது பற்றி தெரிந்து இருக்க வேண்டும். யாரும் காணாமல்போகவில்லை என்றால் இந்த அலுவலகம் எதற்கு? சபாநாயகரே, இந்த அலுவலகம் பற்றிய சட்டமூலத்தை மிகவும் கஷ்டப்பட்டு நாம் இந்தச் சபையில் கொண்டு வந்து சட்டமாக்கினோம்.

இப்போது அரசு தரப்பில் இருக்கும் கூட்டம்தான் இதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தது. நாம் மாத்தறையில் ஒரு அலுவலகம் திறந்தோம். நான் திறந்து வைத்தேன். யாழ்ப்பாணத்தில் திறந்தேன். மன்னாரிலும் திறந்து வைத்தேன்.

நீங்கள் எமது காலத்தில் விண்ணப்பங்கள் 65தான் வந்தன எனவும், இன்று உங்கள் காலத்தில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன எனவும் இப்போது கூறினீர்கள். அந்தக் கணக்கு எனக்கு ஞாபகமில்லை. தேடிப் பார்க்க வேண்டும்.

ஆனால், நிறையப் பணி செய்தோம். நீங்கள் எம்மை வேலை செய்யவிடவில்லை. இப்போது எதிரணியில் உள்ள நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

அந்தக் காலத்தில் நீங்கள் எம்மை வேலை செய்யவிடவில்லை. 1988/1989 ஆண்டு காலத்திலும், 2000 ஆம் ஆண்டுகளிலும் இந்த நாட்டில் ஆட்கள் காணாமல்போனார்கள்.

காணாமல்போனோர் அலுவலக தலைவரை பதவியில் இருந்து விலக்குங்கள்:மனோ கணேசன் சீற்றம் | Remove The Head Of The Missing Persons Office

வடக்கில், கிழக்கில், தெற்கில், மேற்கில் காணமல்போனார்கள். நாடு முழுக்க நடந்தது. இந்தச் சாபத்தை, பாவத்தை முழுக்கவும் துடைத்து எறிவோம். அதனால்தான் இந்த அலுவலகத்தை நாம் அமைத்தோம்.

தலைவரை மாற்றுங்கள்

நீங்கள் எதிரணியில் இருந்து எமக்குத் தராத ஒத்துழைப்பை நாம் இப்போது இங்கிருந்து உங்களுக்கு தருகின்றோம். ஆனால், அந்தத் தலைவரை மாற்றுங்கள். அவரது கூற்று, இன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) மட்டுமல்ல, அவரது கூற்றுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டும்.

அவர்கள் நல்லத்தனம் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை போலும்.” என அவர் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US