ஹட்டனில் கட்டுமானங்கள் அகற்றப்பட்டமை சட்டபூர்வமான நடவடிக்கை - நகரசபைத் தலைவர்

Sri Lanka Police Sri Lanka Hatton
By Mayuri Nov 21, 2026 04:27 AM GMT
Report

ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தில் அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றப்பட்டமை சட்டபூர்வமான நடவடிக்கை என ஹட்டன் – டிக்கோயா நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் நேற்று (20.11.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டன் நகரை ‘வாழும் நகரம்’ (Living City) திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நீண்டகால அவகாசம் வழங்கப்பட்டது

ஹட்டனில் கட்டுமானங்கள் அகற்றப்பட்டமை சட்டபூர்வமான நடவடிக்கை - நகரசபைத் தலைவர் | Removal Of Unauthorized Constructions Hatton

குறித்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகரசபை உறுப்பினர்களின் அனுமதியுடன் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும், அந்தத் தீர்மானம் தொடர்பில் அனுமதியற்ற நடைபாதை வியாபாரிகளுக்கு எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் அறிவிக்கப்பட்டு, வெளியேறுவதற்கு நீண்டகால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும், குறித்த வியாபாரிகள் வெளியேறாத நிலையில், கடந்த 19ஆம் திகதி அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நகரசபைத் தலைவர், அனுமதியற்ற வியாபாரங்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து இதுவரை நகரசபைக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

சட்டபூர்வமாக வியாபாரம் செய்வதற்கான இடம்

ஹட்டனில் கட்டுமானங்கள் அகற்றப்பட்டமை சட்டபூர்வமான நடவடிக்கை - நகரசபைத் தலைவர் | Removal Of Unauthorized Constructions Hatton

இருப்பினும், ஹட்டன் பொதுச் சந்தை வளாகம் மற்றும் சக்தி மண்டபத்திக்கு அருகிலுள்ள அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர், குறித்த வியாபாரிகளுக்கு சட்டபூர்வமாக வியாபாரம் செய்வதற்கான இடமொன்று வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தாம் வியாபாரம் நடத்தும் இடத்தில் எவ்வித அனுமதியற்ற கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், சட்டபூர்வமாகப் பெற்றுக்கொண்ட கட்டிடத்திலேயே தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் நகரசபைத் தலைவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஹட்டன் – டிக்கோயா நகரசபை செயலாளர் ஷாலமலி ரூபசிங்க மற்றும் வருமான நிர்வாகி உபுல் பிரியந்த கமகே ஆகியோர், நகரசபையின் ஆளும் தரப்பினால் எடுக்கப்படும் சட்டபூர்வமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளதாக தெரிவித்தனர். 

ஹட்டனில் கட்டுமானங்கள் அகற்றப்பட்டமை சட்டபூர்வமான நடவடிக்கை - நகரசபைத் தலைவர் | Removal Of Unauthorized Constructions Hatton

தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் மன நிலை குறித்து வெளியான தகவல்

தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் மன நிலை குறித்து வெளியான தகவல்

யாழில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகையை அகற்ற பொலிஸ் முயற்சி - ஏற்பாட்டாளர்களுடன் முரண்பாடு

யாழில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகையை அகற்ற பொலிஸ் முயற்சி - ஏற்பாட்டாளர்களுடன் முரண்பாடு

மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US