யாழில் சம்பந்தனுக்கு நினைவேந்தல்

Jaffna R. Sampanthan
By Erimalai Jul 02, 2024 10:29 PM GMT
Report

யாழ் மாவட்ட அலுவலகத்தில் அஞ்சலி

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகச் செயலாளர் S.குலநாயகம் யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னால்ட் உள்ளிட்ட கட்சயின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செய்தி - தீபன்

வடமராட்சி கிளைக்காரியாலயத்தில் அஞ்சலி

இலங்கை தமிழ் அரசியலில் மூத்த அரசியல்வாதியும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாளர் தலைவரான இராசவரோதயம் சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிற்பகல் 5 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியின் மந்திகை மடத்தடியிலுள்ள வடமராட்சி கிளைக்காரியாலயத்தில் இலங்கை தமிழர் கட்சி வடமராட்சி முக்கியஸ்தர் லவன் தலைமையில் இடம் பெற்றது.

யாழில் சம்பந்தனுக்கு நினைவேந்தல் | Remembrance For Sampanthan In Jaffna

இதில் முதல் நிகழ்வாக அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கும், யுத்தத்தில் மரணித்த மக்களுக்காகவும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது.

ஈகைச் சுடர்களினை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் ஏற்றியதை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

யாழில் சம்பந்தனுக்கு நினைவேந்தல் | Remembrance For Sampanthan In Jaffna

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் கொடி துக்கத்தை அனுஸ்டிக்கும் முகமாக அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வடமராட்சி. பகுதிக்குட்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US