யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos)

Sri Lankan Tamils Jaffna University of Jaffna
By Rakesh Sep 26, 2023 09:26 AM GMT
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (26.09.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தலில், கலைபீட நான்காம் வருட மாணவன் தீபன் நினைவுதின உரையினை நிகழ்த்தியிருந்தார்.

நினைவாக மரக் கன்றுகள்

தியாக தீபம் திலீபன் இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து, 12 நாட்கள் நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணா விரதம் இருந்து இதே நாளில் மு.ப 10.48 மணியளவில் இவ்வுலகை விட்டு நீக்கினார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

அந்தவகையில் அவர் இவ் உலகை விட்டு நீங்கிய நேரத்திற்கு இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தியாக தீபத்தின் நினைவாக மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் மற்றும் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய தலைவர் ச.அபிறஷன் உள்ளிட்டவர்களின் பங்குபற்றலுடன் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

மேலதிக தகவல் : தீபன்

இரண்டாம் இணைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தியாகி திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தாயகமெங்கும் உணர்ச்சியுடன் நடைபெற்று வரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (25.09.2023) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

அதன்போது, யாழ். நகர் பகுதி, மருதனார்மடம் சந்தை பகுதி மற்றும் நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

தமிழர் தேசமெங்கும் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: பிரதான நிகழ்வு யாழ். நல்லூரில்

தமிழர் தேசமெங்கும் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: பிரதான நிகழ்வு யாழ். நல்லூரில்

யாழில் வயோதிப பெண்ணின் விபரீத முடிவு

யாழில் வயோதிப பெண்ணின் விபரீத முடிவு

சுகாதார அமைச்சு முன்பாக இடம்பெறவுள்ள போராட்டம்

சுகாதார அமைச்சு முன்பாக இடம்பெறவுள்ள போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US