களுவாஞ்சிக்குடி நீதிமன்ற முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lanka Government Law and Order Arrest
By Farook Sihan Apr 22, 2026 12:09 PM GMT
Report

முன்னாள் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கு இன்று(22.04.2026) அழைக்கப்பட்ட போது நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் முன்னிலையாகியிருந்தார்.

பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்தான இரசாயனங்களுடன் ஈரான் கப்பல்..! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்தான இரசாயனங்களுடன் ஈரான் கப்பல்..! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இதன்போது திறந்த நீதிமன்றில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான், குறித்த வழக்கினை எதிர்வரும் காலங்களில் புதிய நீதிவான் மூலம் நடத்துமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்ற பின், புதிய நீதிவானை நியமிக்க பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் நீடிப்பு | Remand Of Former Kaluvanchikudi Judge Extended

அத்துடன், அந்த புதிய நீதிவான் முன்னிலையில் பிணை கோரிக்கை தாக்கல் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சந்தேக நபராக முன்னிலைப்படுத்தப்பட்ட நீதிவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமாரை 12 நாட்கள் விளக்கமறியலில் வைத்து, எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதனுடன், இவ்வழக்கில் இருந்து தாம் விலகிக் கொள்வதாகவும் திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

களஞ்சியசாலை மோசடி குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாக செயற்பட்ட ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் தனது சேவை காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த சான்றுப் பொருள்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கில் சந்தேக நபராக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்திருந்தனர்.

மேலும் அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளரும் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில், நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை 2026.01.02 ஆம் திகதியன்று இடைநிறுத்தி, ஆணைக்குழுவிற்கு இடமாற்றம் செய்தது.

அதன் பின்னர் இன்று(22) குறித்த வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட நிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக முன்னிலையாகினார்.   

ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு

ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு

142 மில்லியன் பணத் தாள்களை புழக்கத்திலிருந்து நீக்கிய இலங்கை மத்திய வங்கி

142 மில்லியன் பணத் தாள்களை புழக்கத்திலிருந்து நீக்கிய இலங்கை மத்திய வங்கி


மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US