முன்னாள் ஜனாதிபதியின் திட்டம் குறித்து சாத்தியக்கூறு ஆய்வு
Colombo
Parliament of Sri Lanka
Chandrika Kumaratunga
By Sivaa Mayuri
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மேற்கொண்ட திட்டத்தை மீள்பரிசீலனை செய்யும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகாரசபை சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டைக்கு மாற்றியமைக்க சந்திரிகா எண்ணம் கொண்டிருந்தார்.
எனினும் பின்னர் அது முன்னெடுக்கப்படவில்லை.
சாத்தியக்கூறு ஆய்வு

இந்த நிலையில் அதன் சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும் என நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி மாளிகை, ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள
இடத்திற்கு மாற்றப்படும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US