தவறான முறையில் பெறுகின்ற நிவாரணம்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Bavan Dec 12, 2025 12:27 PM GMT
Report

பிழையான முறையில் பெறுகின்ற நிவாரணம் பிரயோசனமாக அமையாது எனவே நிவாரணத்துக்கு கோரிக்கை வைப்பவர்கள் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் உள்ள மலைத் தொடரில் வெடிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் உள்ள மலைத் தொடரில் வெடிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்

நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,'' ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்பு குறைவு எனவே எங்களை விட மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றனர்.

தவறான முறையில் பெறுகின்ற நிவாரணம்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ள அறிவுறுத்தல் | Relief Received In The Wrong Way

அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து நாங்கள் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் எமது மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் வவுனியா மாவட்டத்தில் அனர்த்தத்தால் உயிரிழந்ததுடன் 11 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது டன் 1946 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அனர்த்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா நேற்று மாலை வரை 6 ஆயிரத்து 238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த கால அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்து முகாம்கள் அல்லது உறவினர் வீடுகளில் தங்கிய இருந்தவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது.

நிவாரணம்

கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர் ஆனால் தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

தவறான முறையில் பெறுகின்ற நிவாரணம்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ள அறிவுறுத்தல் | Relief Received In The Wrong Way

அதேவேளை பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் தொழில் முயற்சியாளர், சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும் என்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் விடுபடக்கூடாது என்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதைப் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை பாதிப்பு யாருக்கும் ஏற்படும் இருந்தபோதும் பிழையான முறையில் பெறுகின்ற நிவாரணம் பிரயோசனமாக அமையாது எனவே நிவாரணத்துக்கு கோரிக்கை வைப்பவர்கள் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும்.''என தெரிவித்துள்ளார்.

அடுத்த 36 மணி நேரத்தில்! காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு-வெளியான எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில்! காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு-வெளியான எச்சரிக்கை

தமிழ் தொழிலதிபரை ஏமாற்றிய முன்னாள் மரண தண்டனை கைதி! தேரருக்கு பிடியாணை..

தமிழ் தொழிலதிபரை ஏமாற்றிய முன்னாள் மரண தண்டனை கைதி! தேரருக்கு பிடியாணை..

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US