லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் மாவட்ட ரீதியில் வெளியீடு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை உத்தியோகபூர்வமாக கடந்த சனிக்கிழமை (04) தொடக்கம் லிட்ரோ நிறுவனம் அதிகரித்தது.
இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விற்பனையாக வேண்டிய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
மாவட்ட ரீதியான புதிய விலைப்பட்டியல் வருமாறு..
புதிய விலைப்பட்டியல்
கடந்த சனிக்கிழமை 12 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ரூபாவாகும்.
புதிய விலையின் கீழ், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,431 ரூபாவாகவும், 02 கிலோகிராம் சிலிண்டரின் விலை 668 ரூபாவாகவும் இருக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பே இலங்கையிலும் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
