நீர்கொழும்பு சிறைச்சாலை முன்னால் கைதிகளின் உறவினர்கள் திரண்டு முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்

Negombo Prisons in Sri Lanka Prison
By Aanadhi Jul 05, 2026 11:09 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலை முன்னால் கைதிகளின் உறவினர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் குறித்த குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வன்முறைத்தனமாக அமைதியற்ற முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிபதி இளஞ்செழியனிடம் இருந்து இராணுவ தளபதிகளைக் காப்பாற்ற சந்திரிக்கா செய்த சதி

நீதிபதி இளஞ்செழியனிடம் இருந்து இராணுவ தளபதிகளைக் காப்பாற்ற சந்திரிக்கா செய்த சதி

பார்வையிடுவதற்கான அனுமதி

நேற்று பிற்பகல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரத்தின்போது காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை முன்னால் கைதிகளின் உறவினர்கள் திரண்டு முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் | Relatives Prisoners Gather Negombo Prison Protest

பின்னர், பொலிசார் தலையிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதிகளை உறவினர்கள் குழு ஒன்று சென்று சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கான அனுமதியை மருத்துவமனை நிர்வாகமும் வழங்கியுள்ளது. 

அதேநேரம், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலைக் கூரைமீதேறிப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கமெனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்காவுக்கு எதிராக கடும் கோஷங்கள்

கமெனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்காவுக்கு எதிராக கடும் கோஷங்கள்

பேருவளையில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பெரும் சோகம்

பேருவளையில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பெரும் சோகம்

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US