காணி உரித்து குறித்த பதிவுகள் சிங்கள மொழியில் மாத்திரமா!

Gampaha Sri Lanka Sri Lanka Government
By Kamal Nov 06, 2024 04:19 AM GMT
Report

கம்பஹா காணிப்பதிவாளர் அலுவலகத்தில்,  கடந்த வாரம்காணி உரித்து பதிவு தொடர்பில் சிங்கள மொழி மட்டும் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

இதன் அடிப்படையில் எமது ஊடக பணியாளர்கள் குழுவொன்று கம்பஹா காணிப்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

அதன் போது அவர்கள் காணி உரித்து பதிவு சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.

காணி உரித்து குறித்த பதிவுகள் சிங்கள மொழியில் மாத்திரமா! | Registration Of Land Titles Sri Lanka

சிங்கள மொழிக்கு பதிலாக தமிழ்

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சிங்கள மொழிக்கு பதிலாக தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.

காணி உரித்து குறித்த பதிவுகள் சிங்கள மொழியில் மாத்திரமா! | Registration Of Land Titles Sri Lanka

மேலும் அனைத்து விடயங்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் காணி உரித்து பதிவு மேற்கொள்வது சட்டத்திற்கு அமைவாக பதிவு செய்து கொள்ளும் மாதிரி விண்ணப்பத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்து சட்டத்தரணி ஊடாக உரித்து தொடர்பிலான பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினர்.

பின்னர் காணிப் பதிவாளர் அலுவலகத்தின் ஊடாக இந்த விண்ணப்பங்களை சரியாக காணப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்து பதிவு செய்து கொள்ள முடியும் என விளக்கமளித்தனர்.

இணைய வழியில் இந்த ஆவணத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியாதவர்கள் மட்டும் காணி பதிவாளர் காரியாலயத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் 5000 ரூபாய் நாணயத்தாள்: சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் 5000 ரூபாய் நாணயத்தாள்: சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

விண்ணப்ப படிவம்

இதேவேளை மாதிரி விண்ணப்ப படிவத்தின் ஏதாவது ஓர் விடயம் மாற்றப்படக்கூடாது என 1998 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க உரிமை பதிவு சட்டத்திற்கு பிரகாரம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

காணி உரித்து குறித்த பதிவுகள் சிங்கள மொழியில் மாத்திரமா! | Registration Of Land Titles Sri Lanka

அவ்வாறு சட்டத்தரணியினால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால் அதனை திருத்தி காணிப்பதிவு காரியாலயத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் காணிப்பதிவினை மேற்கொள்ள முடியும் என கம்பஹா காணிப்பதிவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.     

சுற்றுலா விடுதிக்கு முன்பாக மீட்கப்பட்ட இத்தாலிய பிரஜையின் சடலம்

சுற்றுலா விடுதிக்கு முன்பாக மீட்கப்பட்ட இத்தாலிய பிரஜையின் சடலம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US