சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
International Monetary Fund
Sri Lanka Parliament
Sri Lanka Government
Economy of Sri Lanka
By Kamel
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து விவாதம் நடாத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடாத்தப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை

எதிர்வரும் நாட்களில் கூடவுள்ள நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கைகயை முன்வைக்க உள்ளோம்.
அதற்கு முன்னதாக இந்த உடன்படிக்கையில் நாடாளுமன்றில் அறிக்கையிட வேண்டும்.”என கூறியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US