இயக்கச்சியில் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கும் உணவு வகைகள்
றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் சுவை அருவி உணவகத்தில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் சுவையான உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
இந்த பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதோடு இங்கு பல்வேறு புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது அங்குள்ள சுவை அருவி உணவகத்திலும் நமது பாரம்பரிய சமையல் முறைகளை பயன்படுத்தி சுவையான உணவுகள் தயாரிக்கப்பட்டு சுற்றுலாபயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |