தமிழர் பகுதியில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் மாபெரும் காந்தள் பூங்கா (VIDEO)
Kilinochchi
Sri Lanka
By Dhayani
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கருக்கு மேற்பட்ட இடப்பரப்பில், 250 பணியாளர்களுடன் வடக்கின் பொழுதுபோக்கு மையமாக பல மாற்றங்களுடன் றீ(ச்)ஷா பண்ணை தயாராகி வருகின்றது.
றீ(ச்)ஷா பண்ணையில் பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ பண்ணையில் அனைத்து உலக அதிசயங்களின் மாதிரி உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில்,இயற்கையோடிணைந்த இந்த பூங்காவில் காந்தள் (கார்த்திகைப்பூ) பூங்காவொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பலரையும் ஈர்த்த றீ(ச்)ஷா பூங்காவின் அழகிய காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US