பாலஸ்தீனியர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள ரஃபா நடவடிக்கை

Red Cross Palestine Israel-Hamas War
By Dharu May 07, 2024 08:20 PM GMT
Report

ரஃபா(Rafah) எல்லைக் கடக்கும் நடவடிக்கைகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் இடையூறு ஏற்படும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெகன் சபாஜியன்(Jagan Chapagain ) தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனை பரீசீலித்துள்ளார்.

எகிப்துடனான ரஃபா எல்லைக் கடக்கும் நடவடிக்கைகளில் தற்போது பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை

கனடாவில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை


ரஃபா எல்லை முக்கிய உயிர்நாடி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ரஃபா எல்லைக் கடப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக செயல்படுகிறது.

பாலஸ்தீனியர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள ரஃபா நடவடிக்கை | Red Cross Warns Of Israeli Action

உணவு, குடிநீர், சுகாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் பற்றாக்குறை உள்ளது. இன்று, இஸ்ரேலிய இராணுவம் எல்லைக் கடப்பைக் கைப்பற்றி மூடியது.

காசாவுக்கான உதவி நுழைவைத் துண்டித்தது. அனைத்து பணயக்கைதிகளையும் பாதுகாப்பாக விடுவிக்கவும், பொதுமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வசதிகள் மற்றும் காசா பகுதி முழுவதும் உள்ள செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளுக்கான தடையற்ற அணுகலுக்காகவும் அனைத்து தரப்பினரையும் நான் அவசரமாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உயிர்களைக் காப்பாற்றுங்கள் மற்றும் துன்பத்தைப் போக்குங்கள்”, என கூறியுள்ளார்.

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த பிரித்தானியா மேற்கொண்டுள்ள புதிய திட்டம்

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த பிரித்தானியா மேற்கொண்டுள்ள புதிய திட்டம்

பூமியை நோக்கி வரும் நான்கு சிறுகோள்கள்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

பூமியை நோக்கி வரும் நான்கு சிறுகோள்கள்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US