வளிமண்ட திணைக்களம் பொதுமக்களுக்கு வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் அடுத்த 24 மணித்தியாலத்தில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட சிவப்பு வானிலை எச்சரிக்கை நாளை பிற்பகல் ஒரு மணி வரை நடைமுறையில், இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை , கண்டி , நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் இதேவேளை இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டலத்தில் காணப்படும் குழப்ப நிலை காரணமாக நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri