முள்ளியவளையில் போதைப் பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Magistrate Court Northern Province of Sri Lanka Crime
By Shan Nov 19, 2023 11:00 AM GMT
Report

முள்ளியவளை - கணுக்கேணி பகுதியில் பெருமளவான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(18.11.2023) இடம்பெற்றுள்ள நிலையில்,  சந்தேகநபர்கள் தப்பிச்  சென்றுள்ளனர். 

 பொலிஸார் விசாரணை  

முல்லைத்தீவு - முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருட்களை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்கள்.

முள்ளியவளையில் போதைப் பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் | Recovery Of Drugs In Mulliyawalai Suspects Flee

குறித்த இடத்திலிருந்து சிறு சிறு பொதி செய்யப்பட்ட வகையில் 4 கட்டு ஹெரோயினுடன் (10 மில்லி கிராம்), 4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருட்கள் முள்ளியவளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது ராஜபக்சர்கள் அல்ல: கடும் கோபத்தில் மகிந்த - செய்திகளின் தொகுப்பு

நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது ராஜபக்சர்கள் அல்ல: கடும் கோபத்தில் மகிந்த - செய்திகளின் தொகுப்பு

நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் ஆரம்பம்(Photos)

நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் ஆரம்பம்(Photos)

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US