குடிவரவு திணைக்களத்தில் ஒருவர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Department of Immigration & Emigration
Death
By sowmiya
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்தின் கட்டிடமொன்றின் மேல் மாடியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலமானது இன்று (04.06.2023) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 73 வயதுடைய ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் அந்த அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இராணுவ அதிகாரி ஒருவர் சேவை நோக்கத்திற்காக இன்று காலை கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள துப்புரவுப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்த போது, அதன் முன் நாற்காலியில் இந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து தலங்கம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US