யாழில் பழுதடைந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு
சண்டிலிப்பாய் சந்திப் பகுதியில் உள்ள காணியிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் இன்று காலை 10.30 மணியளவில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போதே அவர் கைத் துப்பாக்கியினை கண்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து காணி உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த மானிப்பாய் பொலிஸ் அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதோடு அந்தக் கைத்துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 18 மணி நேரம் முன்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது News Lankasri
