கொழும்பில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Rakesh
கொழும்பில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி, சி அவென்யு பகுதியிலிருந்து இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சடலம் சுமார் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US