கடற்பரப்பில் மிதந்து வந்த பெருமளவு கஞ்சா மீட்பு (Photos)
Investigation
cannabis
Navy
Neduntivu
By Kanamirtha
நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவு கடற்படையினர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்பது தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.


Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US