போதை மாத்திரை மற்றும் கஞ்சா இராணுவ புலனாய்வு பிரிவினரால் மீட்பு
Cannabis
Army
Arrest
Manippay
By Independent Writer
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை - அராலி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து 2 கிலோ எடையுடைய கஞ்சாப் பொதி, உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் போதை மாத்திரைகள் இருபது மற்றும் தராசு என்பன இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத் த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது
செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட பொருட்களைக் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US