அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் ஆரம்பம்
Jaffna
Northern Province of Sri Lanka
chemmani mass graves jaffna
By Theepan
அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் நேற்றையதினம்(09.10.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் கடந்த புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டது.
போராட்டத்தின் முடிவில்
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது.
போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணையா விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.
குறித்த நினைவு தூபியையே விசமிகள் அடித்து உடைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நினைவு தூபியை மீள அமைக்கும் பணிகள் நேற்றையதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US