உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற விசாரணை அமர்வுக்கு பரிந்துரை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரின் குற்றவியல் அலட்சியம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது தொடர்பாக வழக்குகளை விசாரிக்கத் தலைமை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்ற விசாரணை அமர்வைப் பரிந்துரைத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் 864 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றச்சாட்டுகளைச் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.
மேல் நீதிமன்ற விசாரணை அமர்வில், நீதிபதிகள் நாமல் பலாலே, ஆதித்யா படவேண்டி மற்றும் முகமது இர்ஷாதீன் ஆகியோர் அடங்குவர்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் உயர் அதிகாரிகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
