பல்துறைகளில் சாதித்த இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

Batticaloa Sri Lankan Peoples Tamil TV Shows
By Kumar Mar 04, 2026 07:14 AM GMT
Report

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறுபட்ட துறைகளில் பிரகாசிக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வேவ் டான்ஸ் ஸ்ரூடியோவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்று(03.03.2026) மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 30 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 30 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் இலங்கையில் உருவான முதல் திரைப்படமான அந்தோனி திரைப்படத்தின் பெயர் தாங்கிய அந்தோனி வேல்ஸ் விருது என்னும் பெயரில் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேவ் டான்ஸ் ஸ்ரூடியோவின் இயக்குனர் எஸ்.கிருஸ்ணகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டார்.

பல்துறைகளில் சாதித்த இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் | Recognition Received By Sri Lankan Tamils

அத்துடன், சிறப்பு அதிதியாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் சுஜாதா குலேந்திரகுமார்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி, மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கலைஞர்கள் கௌரவிப்பு

இந்த நிகழ்வில், விசேடமாக அந்தோனி திரைப்படத்தின் திரைப்படக்குழுவினர் வருகை தந்ததுடன் வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, பல்வேறு வகையிலான கலைத்துறையில் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிய 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதன்போது பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.

பல்துறைகளில் சாதித்த இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் | Recognition Received By Sri Lankan Tamils

இந்நிலயைில், இலங்கையில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் தனக்கான தனிமுத்திரையினை பதித்துவரும் பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மின் மற்றும் சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்வில் வெற்றிவாகை சூடிய சபேசன் ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் விசேடமாக இசைக்கலைஞர்களின் இசை நிகழ்வு மற்றும் சபேசனின் பாடல் நிகழ்வும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பல்துறைகளில் சாதித்த இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் | Recognition Received By Sri Lankan Tamils

பல்துறைகளில் சாதித்த இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் | Recognition Received By Sri Lankan Tamils

ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் - விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் - விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை

யாழில் டீசல் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது! பொலிஸார் தீவிர சோதனை

யாழில் டீசல் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது! பொலிஸார் தீவிர சோதனை


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US