கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன் நெரிசல்

Sri Lanka Sri Lanka Customs
By Harrish Dec 30, 2023 04:00 PM GMT
Report

கொழும்பு துறைமுகத்தில் உள்ள இறக்குமதி கொள்கலன் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு இறக்குமதியாளர்களின் சரக்குகளின் இறக்குமதி அசாதாரணமாக அதிகரித்துள்ளமையே காரணம் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இறக்குமதி கொள்கலன்களில் அசாதாரண வளர்ச்சி காணப்படுவதாக சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள்

அதிகரிக்கும் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள்

இறக்குமதி கொள்கலன்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாகவே, இறக்குமதி கொள்கலன்களில் அசாதாரண அதிகரிப்பு காணப்பட்டது.வழக்கமாக ஒரு நாளைக்கு 1000 முதல் 1200 கொள்கலன்களே இறக்குமதி செய்யப்படும்.

எனினும் நேற்று முன்தினம்(28) 1774 கொள்கலன்களும், நேற்றைய தினம் 1600க்கும் மேற்பட்ட கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டதே நெரிசலுக்கு காரணம் .

கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன் நெரிசல் | Reason Of The Container Congestion At The Port

எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் VATஅதிகரிப்பு காரணமாக பல இறக்குமதியாளர்கள் அதற்கு முன்னர் அதிக பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புகின்றார்கள் மற்றும் அவற்றை சுங்கத்தில் அகற்றுகின்றனர்.

இருப்பினும் விடுமுறை இல்லாமல் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறோம்.இந்த வார இறுதிக்குள் இந்த நெரிசலை குறைக்க முடியும். சுமார் 320 கொள்கலன்கள் துறைமுகத்தில் அகற்றப்பட உள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன் நெரிசல் | Reason Of The Container Congestion At The Port

இதற்கிடையில், அகற்றுவதற்கான புதிய ஆவணங்கள் பெறப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு சென்ற கில்மிஷா (Photos)

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு சென்ற கில்மிஷா (Photos)

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமானோர் கைது

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமானோர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US