இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் வெளியானது

Sri Lanka Police Death Department of Motor Vehicles
By Vethu May 29, 2025 05:05 AM GMT
Report

அண்மையில் இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த விபத்துக்கான காரணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி ஓய்வின்றி இருந்தமையினால் ஏற்பட்ட நித்திரையே இந்த விபத்துக்கு பிரதான காரணம் என்று விசாரணை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கதிர்காமம் போக்குவரத்து சபையினால் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்தி பேருந்தை முறையாக சரிசெய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த தாயும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த தாயும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஆய்வு அறிக்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், கடைசியாக 2023 ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், பேருந்தின் கம்பிகள் சேதமடைந்திருந்தன, ஆனால் அவை அகற்றப்படவில்லை மற்றும் புதிய தகடுகள் பயன்படுத்தப்படவில்லை என கூறப்படுகின்றது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் வெளியானது | Reason For Nuwara Eliya Bus Accident

இதனால் விபத்தின் போது பேருந்துக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த பிள்ளையானின் பின்னணி வேட்பாளர்

திருகோணமலை தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த பிள்ளையானின் பின்னணி வேட்பாளர்

கோர விபத்து

விபத்து நடந்த இடத்தின் இருபுறமும் இரண்டு மரக் கடைகள் கட்ட 2022 ஆம் ஆண்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் வெளியானது | Reason For Nuwara Eliya Bus Accident

எனினும் குறித்த கடையின் உரிமையாளர்கள், பெரிய மரங்களை வெட்டி தமது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மண்ணை சமன் செய்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சம்பவித்த கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில் 60 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US