முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மன்னாரிற்கு பயணம் (VIDEO)
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மன்னாரிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று (2) காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்துள்ளார்.
மன்னாரிற்கான திடீர் பயணம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, எவ்வித பதிலும் கூறாமல் அவ்விடத்தில் வந்த வாகனத்தில் ஏறி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் ரி.எஸ்.எப் ( T.S.F) என அழைக்கப்படும் தனியார் கடல் உணவு உற்பத்தி நிலைய பிரதிநிதிகளும் வருகை தந்த நிலையில் அவர்களின் வாகனத்திலேயே அவர்களுடன் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக போராடினார்! பகிரங்கமாக பேசிய டலஸ் |
புதிய அமைச்சுப் பொறுப்பை ஏற்றார் நிமல் |





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri
