அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டார்
VACCINE
By Independent Writer
அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சராக சீ.பி. ரட்நாயக்க கடமையமாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ வைத்தியசாலையில் இன்றைய தினம் அமைச்சர் ரட்நாயக்கவிற்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
அமைச்சரின் இரண்டு நெருங்கிய தொடர்பாளர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இரண்டு தடவைகள் அவர் கடந்த மாதம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்தார்.
எனினும், அமைச்சருக்கு நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US