களு கங்கையில் இருவர் நீரில் மூழ்கினர். 10வயது சிறுவனை காணவில்லை!
drowned
Kuruvitta
Kalu Gangai
10 child
By Amal
களு கங்கையில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கினர். 10வயதான சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது சம்பவத்தின்போது 22 மற்றும் 40 வயதான இரண்டு ஆண்களே நீரில் மூழ்கினர்.
ரத்தினபுரி குருவிட்ட ஸ்ரீ பலபத்தல, சிறிபாகம ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போதே 10 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US