அடுத்தடுத்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி! கோடி யோகம் இரு ராசியினருக்கு - வாரத்திற்கான ராசிபலன்
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதித்தாலும், மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனையே கொடுக்கும்.
எனவே 2023 மார்ச் மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழவுள்ளது.
மார்ச் 12.2023 - மேஷத்தில் சுக்கிரனின் மாற்றம் (சுக்கிரன் பெயர்ச்சி 2023)
மார்ச் 13.2023 - ஜெமினியில் செவ்வாய்ப் பெயர்ச்சி (செவ்வாய் பெயர்ச்சி 2023)
மார்ச் 15.2023 - மீனத்தில் சூரியனின் மாற்றம் (சூர்யப் பெயர்ச்சி 2023)
மார்ச் 31.2023 - மேஷ ராசியில் புதன் மாற்றம் (புதன் பெயர்ச்சி 2023)
இந்த நிலையில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்குமான இந்த வார பலன்கள் எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் "Z" எழுத்துக்கள் நடுவே மறைந்திருக்கும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

மனைவியால் போதுமான துன்பம் அனுபவிக்கிறார்... அதை செய்வதில்லை: ஹரி தொடர்பில் மனம் மாறிய ட்ரம்ப் News Lankasri
