ராஜபக்ச மற்றும் ரணிலை ஆட்சிக்கு கொண்டு வருவது எமக்கு தேவை இல்லை - சாணக்கியன் காட்டம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தினை ஆட்சிக்கு கொண்டு வருவதோ ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவரும் தேவையோ எங்களுக்கு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும், "எமது கோரிக்கை மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும்.
உகண்டாவில் ராஜபக்ஸ குடும்பத்தினர் கொள்ளையடித்த 18பில்லியன் டொலர்கள் உள்ளதாக சொன்னார்கள். அவற்றில் ஒரு வீதத்தினை இந்த நாட்டுக்கு கொண்டுவந்தாலும் பல பிரச்சினைகளை தீர்க்கமுடியும்" என கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam