சடுதியாக அதிகரிக்கும் கோவிட் தொற்று! முடக்கப்பட்டுள்ள ஐந்து பிரதேசங்கள்
corona virus
covid 19
kurunagale
By Benat
கோவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக குருணாகல் மாவட்டத்தில் மேலும் ஐந்து பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குளியாப்பிட்டிய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்து இவ்வாறு அந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றையதினம் குருநாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேகவர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US