யாழ். நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ரஞ்சித் மத்துமபண்டார
Sri Lankan Tamils
R M Ranjith Madduma Bandara
Sajith Premadasa
Nallur Kailasanathar Kovil
By Theepan
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை நடத்தினார்.
அரசியல் பீட செயல் அமர்வு
அவர் நேற்றைய தினம் இந்த வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் யாழ். நகரில் உள்ள ரிக்கோ தனியார் விடுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட அமரர் டி எஸ் சேனநாயக்க அரசியல் பீட செயல் அமர்வை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் அனோஜன் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 15 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US