ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் தேசியப்பட்டியலுக்குள் உள்ளீர்ப்பு
Parliament of Sri Lanka
R M Ranjith Madduma Bandara
Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக, ரஞ்சித் மத்தும பண்டாரவின் (Ranjith Madduma Bandara) பெயரை உத்தியோகபூர்வமாக விசேட வர்த்தமானி அறிவித்துள்ளது.
மத்தும பண்டார தற்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக பணியாற்றுகிறார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐந்து தேசியப்பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் சர்ச்சை
இந்தநிலையில் ஏனைய நான்கு ஆசனங்களுக்கும் இன்னும் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை.

இதேவேளை ரவி கருணாநாயக்கவின் தேசிய பட்டியலுக்கான பெயர் பரிந்துரை, தொடர்ந்தும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் சர்ச்சையை தோற்றுவித்து வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US