சுதந்திர தினத்தன்று பொதுமன்னிப்பில் விடுதலையாகும் ரஞ்சன்?
Srilanka
Sajith
Ranjan Ramanayake
Gotabaya Rajapaksa
By Dhayani
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் சுதந்திர தினத்தில் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியை தொலைபேசி வழியாக மீண்டும் தொடர்புகொண்டு மனித நேயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்குமாறும் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, எதிர்வரும் சுதந்திர தினத்தில் ரஞ்சன் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
அதிகாரத்தை இழக்கும் அபாயம்... எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய அரசாங்கத்திற்கு முயலும் நெதன்யாகு News Lankasri
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri
Starlink சேவையைப் பயன்படுத்தி அமெரிக்கா மீதே தாக்குதல் நடத்திய ஈரான்: கொந்தளித்த எலான் மஸ்க் News Lankasri
ஒரேயடியாக 10,000 பேர்கள்... ஜேர்மனியின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அதிரடி முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US