மலசலகூடங்களைக் கழுவும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி
Ranjan Ramanayaka
By Independent Writer
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை சிறைச்சாலை துப்புரவுப் பணிக்கு ஈடுபடுத்தப்படுவதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அந்த பணிகளை உரிய முறையில் மேற்கொள்வதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மலசலகூடங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி அவர் கழுவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் அவர் விசேட கைதி என்பதனால் சிறைச்சாலைக்கு வெளியே பணிகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை என சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US