துப்பாக்கிச் சூடு தொடர்பான உத்தரவை இரத்து செய்வதாக உறுதியளித்த ரணில்
Sri Lanka Police
Ranil Wickremesinghe
Shooting
Sri Lanka Economic Crisis
By Jenitha
நாட்டில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு தொடர்பான உத்தரவை இரத்து செய்வதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் மீண்டும் தொடங்கினால் மட்டுமே பாதுகாப்புப் படையினருக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US