கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல்

Colombo Ranil Wickremesinghe Sri Lanka Magistrate Court Ranil Wickremesinghe Arrested
By Benat Aug 26, 2025 09:29 AM GMT
Report

புதிய இணைப்பு

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது போத்தலைக் கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதன் காரணமாக, பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது. 

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல் | Ranil Wickremesinghe Arrested

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல் | Ranil Wickremesinghe Arrested

இரண்டாம் இணைப்பு

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் வீதித் தடைகளை தாண்டி முன்செல்ல முற்பட்டதாகவும், பொலிஸாரால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நிலைமை கட்டுப்படுத்தும் நோக்கில், களத்திற்கு நீர்த்தாரைப் பிரயோக வண்டிகள் கொண்டு வரப்பட்டன. 

 கொழும்பு,  கோட்டை நீதவான் நீதிமன்ற வளாக பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுள்ளது.  

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல் | Ranil Wickremesinghe Arrested

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல் | Ranil Wickremesinghe Arrested

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல் | Ranil Wickremesinghe Arrested

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல் | Ranil Wickremesinghe Arrested

முதலாம் இணைப்பு

கொழும்பு -  கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்த  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்படுகின்றது.  

எதிர்க்கட்சிகளை கண்டு தலைத்தெறிக்க ஓடும் மக்கள் - ரணிலுக்கு தொடரும் ஏமாற்றம்

எதிர்க்கட்சிகளை கண்டு தலைத்தெறிக்க ஓடும் மக்கள் - ரணிலுக்கு தொடரும் ஏமாற்றம்

நீதிமன்றில் முன்னிலையாவாரா.. 

இந்த நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றிய பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

பொலிஸாரும், பெருமளவான சிறப்பு அதிரடிப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்படும், மேலும் அவர்களின் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் தொடர்பில் கடும் சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல் | Ranil Wickremesinghe Arrested  

இதேவேளை, முன்னாள்  ஜனாதிபதி ரணிலின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, 5 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருவதாகவும், இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து அந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ரணில் வழக்கு! சட்டத்தரணிகளால் நிரம்பியுள்ள நீதிமன்ற அறை..

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ரணில் வழக்கு! சட்டத்தரணிகளால் நிரம்பியுள்ள நீதிமன்ற அறை..

தீர்மானமிக்க இன்றைய நாள்! ரணிலுக்கு பிணையா - விளக்கமறியலா..

தீர்மானமிக்க இன்றைய நாள்! ரணிலுக்கு பிணையா - விளக்கமறியலா..

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US