நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
President of Sri lanka
By Aanadhi
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை(21) பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்த பதவி பிரமாணம் நடைபெறவுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அனுர குமார 03 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதன் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US