வெறும் கையுடன் சபைக்கு வந்த நிதி அமைச்சர்
2022ஆம் ஆண்டின் எதிர்வரும் மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியும் நிதி அமைச்சரமான ரணில் விக்ரமசிங்க வெறும் கையுடன் சபைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டின் எதிர்வரும் மாங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதனையடுத்து இடம்பெற்ற தினப்பணிகளைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் எதிர்வரும் மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க சபைக்குள் வந்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,