நாடு திரும்பினார் ரணில்
Bandaranaike International Airport
Ranil Wickremesinghe
By Sheron
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 12 நாள் வெளிநாட்டு பயணம் முடிவடைந்ததையடுத்து நாடு திரும்பியுள்ளார்.
அவர் இன்று (23.01.2024) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

பொருளாதார மாநாடு
கடந்த 12 நாட்களாக சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற பொருளாதார மாநாடு, உகண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு மற்றும் தென் சீன உச்சி மாநாட்டின் மூன்றாவது உச்சி மாநாடு ஆகியவற்றில் ஜனாதிபதி ரணில் கலந்து கொண்டார்.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் டுபாயில் இருந்து இன்று காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை குழுவினர் வந்தடைந்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US