றோ தலைவருடனான சந்திப்பு: ஜனாதிபதி யாரிடம் தகவல் வழங்குவார்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் “றோ”வின் தலைவரை சந்தித்தமை குறித்த விபரங்களை இலங்கையின் தேசிய பாதுகாப்பு பேரவைக்கு மாத்திரமே தெரிவிக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
றோ தலைவரின் இலங்கை விஜயம் குறித்து செய்தியாளர்கள் வாராந்த அமைச்சரவை மாநாட்டில் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமும் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
“நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் பல குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் என்னை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். நான் அது குறித்து உரியவர்களுக்கே தகவல் வழங்குவேன் என ஜனாதிபதி என்னிடம் தெரிவித்துள்ளார்” என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam