நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : மகிந்தவுடன் விருந்து கொண்டாட்டத்தில் ரணில்
பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
அலரி மாளிகையில் இந்த விருந்து நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரதமர் நடத்திய விருந்தில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் பெருமளவான அமைச்சர்கள் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
வற் வரி வாக்கெடுப்பு
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
வற் வரியை அதிகரிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் விருந்தில் கலந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
